இன்று முதல் பாடசாலை விடுமுறை... முழு விவரம் இதோ!
பாடசாலைகளின் இரண்டாம் தவணை தொடர்பில் கல்வியமைச்சு முக்கிய அறிவிப்பினை விடுத்துள்ளது.

பாடசாலைகளின் இரண்டாம் தவணை தொடர்பில் கல்வியமைச்சு முக்கிய அறிவிப்பினை விடுத்துள்ளது.
இதன்படி, அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று (27) முடிவடைகிறது.
அத்துடன், மூன்றாவது பாடசாலை தவணை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP மற்றும் GOOGLE NEWS பக்கத்தில் இணையுங்கள்.