சாதாரண தர பெறுபேறு வெளியீடு குறித்து முக்கிய அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நவம்பர் மாதம் பெறுபேறுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தற்போது, பரீட்சை பெறுபேறுகளை கணினி மயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.