இலங்கை சினிமாசினிமா

இளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை

இளநீர் பறிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இளைஞர்களின் இதயத்தை பறித்துள்ளார் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி.

நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், பியூமி ஹன்சமாலியும் வித விதமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் களமிறக்கி வருகிறார்.

 பியூமி ஹன்சமாலி

தாராளமான தனது கவர்ச்சியால் இலங்கை மற்றும் இந்திய ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி.

தனது ஹாட் போட்டோஸை பதிவிட்டு வைரலாக்கி வரும் இவர், தற்போது மரத்தில் இருந்து இளநீரை பறிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இளைஞர்களின் இதயத்தில் ஹீட்டை கிளப்பியுள்ளார்.

பியூமி ஹன்சமாலி

மரத்தில் இருந்து பறித்த இளநீரை பருகும் போட்டோவையும் பகிர்ந்து டேஸ்டி என பதிவிட்டுள்ளார்.

இளநீர் செம டேஸ்ட் என்றும், இளநீரை விட நீங்க ரொம்ப ஸ்வீட்டா இருக்கீங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பியூமி ஹன்சமாலி

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close