ஊடக அறம், உண்மையின் நிறம்!

துறைமுக நகரத்துக்கு பிரதமர் விஜயம்

கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு நேற்று விஜயம் செய்துள்ளார்.

பிரதமருடன் சீன தூதுவர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அரதுங்க உள்ளிட்டவர்களும் சென்றுள்ளனர்.

Comments are closed.