Editorial Staff

Editorial Staff

Last seen: 12 minutes ago

Member since Sep 30, 2023

இந்திய அணிக்கு புதிய கேப்டன் இவர்தான்: வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு ஷ்ரேயஸ் ஐயரை கேப்டனாக நியமிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

திடீரென 5 முக்கிய வீரர்களை கழற்றிவிடும் சிஎஸ்கே: ஸ்டார் பௌலருக்கும் ஆப்பு?

மகேந்திரசிங் தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடவில்லை என்றால், அடுத்த சீசனுக்கு முன் நிச்சயம் தக்கவைக்கப்படுவார்.

அபிஷேக் சுழலில் வீழ்ந்தது ராஜஸ்தான்; இறுதிப்போட்டியில் நுழைந்தது ஹைதராபாத்!

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது.

அதிரடி மாற்றங்களுடன் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

தேடிவந்த இந்திய அணி பயிற்சியாளர் பதவி : ரிக்கி பொண்டிங் என்ன சொன்னார் தெரியுமா..!

இது தொடர்பாக என் மகனிடம் கூறினேன். உடனடியாக அவர், ஏற்றுக்கொள்ளுங்கள் அடுத்த 2 ஆண்டுகள் இந்தியாவில் இருப்பது ஜாலியாக இருக்கும் என்று கூறியதாக தெரிவித்தார்

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து நீக்கப்படவுள்ள ஹர்திக் - ரோஹித்? அதிரடி தீர்மானம்!

 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். 

ரோகித்தை ஒதுக்கி வைக்க காரணம் இதுதான்... ஹர்திக்கின் மாஸ்டர் பிளான்! 

ஹர்திக் பாண்டியா கேப்டனாக மாற்றம் செய்யப்பட்டதில் இருந்தே மும்பை அணியில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகின்றன.

சிஎஸ்கேவில் இருந்து வெளியேறும் பிளமிங்.... பயிற்சியாளராக தோனி?  

பிளமிங் சிஎஸ்கே அணியில் இருந்து சென்று விட்டால், தோனி தான் அடுத்த பயிற்சியாளர் என்பது நிச்சயம்.

விரைவில் கேப்டனாகும் ருதுராஜ்? இந்திய அணி 2027 உலகக்கோப்பை வெல்வது உறுதி!

இந்திய அணியின் பயிற்சியாளராக பிளெம்மிங் நியமிக்கப்பட்டால் அவர் ருதுராஜை இந்திய அணியின் கேப்டனாக ஆக்குவார்.

ஐபிஎல் கோப்பை இந்த அணிக்குதான் கிடைக்கும்.... ஜெயிக்கிறது கஷ்டம்... ஹர்பஜன் சிங் ஆருடம்!

ஒரு நல்ல அணிக்கு இருக்க வேண்டிய எல்லாம் இருப்பதால்தான் அவர்கள் டேபிள் டாப்பராக இருக்கிறார்கள்.

பிளே ஆஃப்க்கு செல்லப் போகும் 4 அணிகள் எவை தெரியுமா? எந்த அணிகள் தகுதி பெறும்... விவரம் இதோ!

பெங்களூரு அல்லது ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏதேனும் ஒரு வெற்றியைப் பெற்றால் குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம். 

இந்திய அணிக்கு சாதகமாக மாறிய விதி.. இனி இந்திய ரசிகர்களுக்கு அந்த தேவையே இல்லை!

இந்தப் போட்டியை இந்திய ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரோஹித்துடன் அணியை விட்டு விலகப் போகும் 2 முக்கிய வீரர்கள்.. அதிர்ச்சி தகவல்!

ஹர்திக் பாண்டியா பயிற்சி செய்ய வந்தபோது அவர்கள் மூவரும் மைதானத்தின் மறுபுறத்துக்கு ஒன்றாக சென்று விட்டதாகவும் பேசப்படுகின்றது.

டி20 கேப்டனாகும் ஹர்திக் பாண்டியா? ரோஹித்தின் இந்திய அணி கேப்டன் பதவிக்கும் ஆப்பு!

இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டதுடன்,  அணியின் துணை கேப்டனாக  ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஹர்திக்கிற்கு எதிராக பும்ராவை தூண்டிய ரோஹித்... அணியைவிட்டே தூக்கிய நிர்வாகம்?

கடந்த ஐ.பி.எல் சீசனில், முகமது ஷமியை களத்திலேயே கடுமையாக ஹர்திக் பாண்டியா திட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

47 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி பெங்களூர்  வெற்றி!

முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் எடுத்தனர்.