ரஞ்சிதமே பாடல் வரிகள் | Ranjithame Lyrics | Varisu
Ranjithame Lyrics from Varisu is Latest Tamil song sung by Thalapathy Vijay. Ranjithame song lyrics are penned down by Vivek while its music composed by Thaman S.
ரஞ்சிதமே பாடல் வரிகள் - வாரிசு | Ranjithame Lyrics Varisu
Ranjithame Lyrics from Varisu is Latest Tamil song sung by Thalapathy Vijay. Ranjithame song lyrics are penned down by Vivek while its music composed by Thaman S.
Ranjithame Lyrics Varisu
Ranjithame Song Details:
- Song: Ranjithame
- Movie: Varisu
- Singer: Thalapathy Vijay, M.M. Manasi
- Lyrics: Vivek
- Music: Thaman. S
- Starring: Thalapathy Vijay, Rashmika Mandanna
- Label: T-Series
Ranjithame Song Lyrics
Hey Ranjithame Ranjithame
Manasa Kalaikum Mandhirame
Ranjithame Ranjithame
Unna Udhadu Valikka Konjanume
Hey Ranjithame
Ranjithame Full Song Is Releasing On 5th Of November.
Ranjithame Song Lyrics in English
Kattu Malli Katti Vachaa
Vatta Karuppu Pottu Vachaa
Sandhiranil Rendu Vachaa
Saara Paambu Iduppa Vachaa
Natchathira Thotti Vachaa
Karumbu Kodu Nethi Vacha
Inji Vetti Kannam Vachaa
Immaathundu Vetkam Vachaa
Nethi Pottil Enna Thookki Pottu Pola Vachavale
Suththu Pattu Oore Paakka Kannu Pattu Vanthavale
Thethu Pallu Orathula
Uchu Kottum Nerathula
Pattunu Pathiye Uchcha Kattam Thottavale
Ranjithame Hey Ranjithame
Hey Ranjithame Ranjithame
Manasa Kalaikum Mandhirame
Ranjithame Ranjithame
Unna Udhadu Valikka Konjanume
Adi Ranjithame Ranjithame
Manasa Kalaikum Mandhirame
Ranjithame Ranjithame
Unna Udhadu Valikka Konjanume
Nee Vandhadhum Vandhadhum Vandhadhum Manasu
Sathirame Sathirame
Naa Nithira Nithira Nithira Kedukkum
Sithirame Sithirame
Kattu Malli Katti Vachaa
Azhagazhaga Pottu Vachaa
Sandhiranil Rendu Vachaa
Saara Paambu Iduppa Vachaa
Vacha Pottil Unnaiyum Thookki
Nethikku Mathiyil Otta Vachavale
Uchu Kottum Nerathukkulla
Uchcha Kattam Thottavale
Ranjithame Hey Ranjithame
Alangaara Alli Nelaa Aada Pottu Ninnaale
Alungaadha Atha Maga Aada Vandhaale
Hey Ada Kaathu Vacha Muththam Anju Aaru Thanthaale
Mala Oothu Mooligayaa Moocha Thanthaale
Onnaanga Rendaanga Eppa Thedhi Vappaanga
Moonaanga Naalaanga Nalla Sedhi Vappaanga
Aamaanga Aamaanga
Vaaraanga Vaaraanga
Adi Sandhaname Sanjalame
Muthu Petha Rathiname
Ranjithame Hey Ranjithame
Hey Ranjithame Ranjithame
Manasa Kalaikum Mandhirame
Ranjithame Ranjithame
Unna Udhadu Valikka Konjanume
Enna Mama Unga Aattathuku Oore Aadume, Athukku Oru Adiya Pottu Viduvom
Apdindra
Mmmm…
Kattu Malli Katti Vachaa
Azhagazhaga Pottu Vachaa
Sandhiranil Rendu Vachaa
Saara Paambu Iduppa Vachaa
Vacha Pottil Unnaiyum Thookki
Nethikku Mathiyil Otta Vachavale
Uchu Kottum Nerathukkulla
Uchcha Kattam Thottavale
Ranjithame Hey Ranjithame
Ranjithame Ranjithame
Manasa Kalaikum Mandhirame
Ranjithame Ranjithame
Unna Udhadu Valikka Konjanume
Ranjithame Ranjithame
Manasa Kalaikum Mandhirame
Ranjithame Ranjithame
Unna Udhadu Valikka Konjanume
Nee Vandhadhum Vandhadhum Vandhadhum Manasu
Sathirame Sathirame
Naa Nithira Nithira Nithira Kedukkum
Sithirame Sithirame
Ranjithame Ranjithame
Ranjithame Ranjithame…
‘ரஞ்சிதமே’ பாடல் வரிகள்
கட்டு மல்லி கட்டி வச்சா
வட்ட கறுப்பு பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா
சார பாம்பு இடுப்பு வச்சா
நட்சத்திர தொட்டி வச்சா
கரும்பு கோடு நெத்தி வச்சா
இஞ்சி வெட்டி கன்னம் வச்சா
இம்மாதுண்டு வெட்கம் வச்சா
நெத்தி பொட்டில் என்ன தூக்கி பொட்டு போல வச்சவளே
சுத்து பட்டு ஊரே பாக்க கண்ணு பட்டு வந்தவளே
தெத்து பல்லு ஓரத்துல
உச்சு கொட்டும் நேரத்துல
பட்டுண்ணு பத்தியே உச்ச கட்டம் தொட்டவளே
ரஞ்சிதமே ஹேய் ரஞ்சிதமே
ஹேய் ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
அடி ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு
சத்திரமே சத்திரமே
நான் நித்திர நித்திர நித்திர கெடுக்கும்
சித்திரமே சித்திரமே
கட்டு மல்லி கட்டி வச்சா
அழகழகா பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா
சார பாம்பு இடுப்ப வெச்சா
வச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே
ரஞ்சிதமே ஹேய் ரஞ்சிதமே
அலங்கார அல்லி நெலா அட போட்டு நின்னாளே
அலுங்காத அத்த மகா ஆட வந்தாளே
ஹே அட காத்து வச்ச முத்தம் அஞ்சு ஆறு தந்தாளே
மல ஊத்து மூலிகையா மூச்ச தந்தாளே
ஒண்ணாங்க ரெண்டாங்க எப்ப தேதி வப்பாங்க
மூணாங்க நாலாங்க நல்ல சேதி வப்பாங்க
ஆமாங்க ஆமாங்க
வாராங்க வாராங்க
அடி சந்தனே சஞ்சலமே
முத்து பெத்த ரத்தினமே
ரஞ்சிதமே ஹேய் ரஞ்சிதமே
ஹேய் ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
என்ன மாமா உங்க ஆட்டத்துக்கு ஊரே ஆடுமே, அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்
அப்பிடின்ற
ம்ம்ம்…
கட்டு மல்லி கட்டி வச்சா
அழகழகா பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா
சார பாம்பு இடுப்ப வச்சா
வச்ச பொட்டில் என்னையும் தூக்கி
நெத்திக்கும் மத்தியில் ஒட்ட வச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே
ரஞ்சிதமே ஹேய் ரஞ்சிதமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு
சத்திரமே சத்திரமே
நான் நித்திர நித்திர நித்திர கெடுக்கும்
சித்திரமே சித்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
Ranjithame Lyrics Video