சிறுநீரகங்களை பாதுகாக்கும் சிவப்பு கேப்சிகம்
சிறுநீரகங்கள் நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகள் ஆகும். நாம் உட்கொள்ளும் உணவும், தண்ணீரும் சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
சிறுநீரகங்கள் நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகள் ஆகும். நாம் உட்கொள்ளும் உணவும், தண்ணீரும் சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சிவப்பு கேப்சிகம் உதவுகிறது. இவற்றில் பொட்டாசியம் குறைவாக உள்ளது. இதில் வைட்டமின் ஏ, சி, பி6, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
இந்த சத்துக்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். இதில் லைகோபீன் நிறைந்துள்ளது. இது புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.