SAMSUNG துணைத் தலைவர் மாரடைப்பால் மரணம்
SAMSUNG துணைத் தலைவரும், இணை தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹான் ஜாங்-ஹீ காலமானார்.

SAMSUNGதுணைத் தலைவரும், இணை தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹான் ஜாங்-ஹீ காலமானார்.
மாரடைப்பு காரணமாக அவர் இறக்கும் போது அவருக்கு வயது 63.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP மற்றும் GOOGLE NEWS பக்கத்தில் இணையுங்கள்.