விஜய் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிகில்’ படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு விவேக் பாடல் வரிகளை எழுதி்யுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சாஷா திரிபாதி இருவரும் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.

இந்த பாடலின் லிரிக் வீடியோ நேரலையாக யூ-டியூப்பில் வெளியான போது அதை மொத்தம் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்தனர்.