Wednesday, January 29, 2020.
Home இலங்கை 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதில் சிக்கல்

2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதில் சிக்கல்

சீரற்ற வானிலை காரணமாக இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது.

எனினும், கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது.

இதனால், நாணயசுழற்சி இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

முன்னதாக காலியில் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதயும் பாருங்க...

கொரோனா வைரஸ் தொடர்பில் 11 வைத்தியசாலைகளில் பரிசோதனை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு நாட்டிலுள்ள 11 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. IDH வைத்தியசாலைக்கு மேலதிகமாக குறித்த வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற முடியும். வட கொழும்பு போதனா வைத்தியசாலை, கம்பஹா,...

ரிஷாட்டுக்கு எதிராக பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்பாட்டம் ஒன்றை இன்று (24) காலை முன்னெடுத்தனர். சாளம்பைகுளம் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேட்டு விவகாரத்தில் வவுனியா தெற்கு தமிழ்...

பிரதேச சபை உறுப்பினர்கள் – சஜித் பிரேமதாச சந்திப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று (26) சந்திப்பு இடம்பெறவுள்ளது. கொழும்பு கண்காட்சி மண்டபத்தில் பகல் 1 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. சுட சுட...

“இதுதான் கொரோனா வைரஸ்!” – சீனா வெளியிட்ட படம்

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் அதிகாரபூர்வமாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையைவிட, சுமார் 1 இலட்சம் மக்கள் ஏற்கெனவே பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கலாம் என மருத்துவ ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...