பாடசாலைகளின் தலைவர்களுக்கான சர்வதேச மாநாடு

இலங்கையின் முதற்தர சர்வதேச பாடசாலைகளின் சங்கமான, The International Schools of Sri Lanka (TISSL) தனது வருடாந்த சர்வதேச மாநாட்டை எதிர்வரும் நவம்பர் மாதம் 22 முதல் 24 ஆம் திகதி...

புரட்சிகர Camera வடிவமைப்புடன் V17 Pro இப்போது இலங்கையில்

vivo இன் நவீன ஸ்மார்ட்போனான V17 Pro இன்று இலங்கைச் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முதற்தர மொடலானது V series இற்கான புதிய சேர்க்கையென்பதுடன்,  vivo இன் முன்னோடியான Camera வடிவமைப்பு...

சுமதிபாலவுக்கு இலங்கை கிரிக்கெட்டில் தடை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவருமான திலங்க சுமதிபால, எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தில் சகலவித பதவிகளை வகிப்பதற்கும் இன்று (15) தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை...

சரித்திரத்தை மாற்றி எழுதிய இந்திய அணி

சரித்திரத்தை மாற்றி எழுதிய இந்திய அணி | இந்தியா, தென்னாபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, புனேவில் நடக்கிறது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. இந்தநிலையில்...

அதிவேகமாக 350 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார் அஸ்வின்

அதிவேகமாக 350 விக்கெட்களை வீழ்த்தி இந்திய வீரர் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். தென்னாபிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட் டினத்தில்...

இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை

இலங்கைக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஹஸ்னைன் சாதனை படைத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள்...

முதலாவது டி20 போட்டியில் இலங்கை அபார வெற்றி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி லாஹூர் சர்வதேச கிரிக்கெட்...

இந்தியா – தென்னாபிரிக்கா டெஸ்ட் போட்டி – மயங்க் அகர்வால் முதல் சதம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் மயங்க் அகர்வால், சதம் அடித்து அசத்தினார். இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில், 3 போட்டிகள் கொண்ட ஃபிரீடம் டிராபி டெஸ்ட் கிரிக்கெட்...

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் 6 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றம்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை அக்கட்சியின் பங்காளி கட்சிகளும் ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானமொன்று இன்று (03) நிறைவேற்றப்பட்டது. கொழும்பு சுகததாச...

மழையால் முதலாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி கைவிடப்பட்டுள்ளது. 3 ஒருநாள் மற்றும் மூன்று 20க்கு 20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இந்த நிலையில், இரு...

சர்ச்சை பதிவுக்கு கோலி விளக்கமளிப்பு

சர்ச்சை பதிவுக்கு கோலி விளக்கமளிப்பு : தோனியின் அனுபவத்துக்கு நிகரான மாற்று வீரர்கள் இந்திய அணியில் இல்லை என விராட் கோலி, வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார். இந்திய அணியின் தலைவரான...

F3 கார் பந்தயத்தில் அப்பளம் போல நொறுங்கிய கார்… அடடே அந்த வீரருக்கு என்ன ஆச்சு!

இத்தாலியில் நடந்த பார்முலா 3 எனப்படும் F3 கார் பந்தயத்தின் போது, கொடூரமான விபத்தில் சிக்கிய பந்தய வீரர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். F3 பந்தயப் போட்டிகள் மோன்ஸா நகரில் நடந்து வருகின்றன. இதில்...

ஜனாதிபதி வேட்பாளர் நால்வருக்கு விசேட பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் நால்வருக்கு விசேட பாதுகாப்பு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது. பொலிஸ்மா அதிபரின் அறிவுரையின்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் புதிய பாதுகாப்பு...

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் தமிழ் விமானிகள்

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் 41 வருடங்களின் பின்னர் இன்று இந்திய பயணிகள் விமானமொன்று தரையிறங்கியுள்ளது. அத்துடன், யாழ்ப்பாண சர்வதேச விமான...

சந்திரிக்கா நாடு திரும்பியதும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்பாராத மாற்றங்கள்?

பிரித்தானியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைவதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை...

“சஜித் பிரேமதாச எளிமையான தலைவர்”

“புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எளிமையான தலைவர்” என, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். நேற்று (16) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில்...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று (17) காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து, இந்தியாவிலிருந்து உத்தியோகபூர்வமாக வருகைத் தந்த...

பலாலி சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (17) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது. இன்று முற்பகல் 10 மணிக்கு இதற்கான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார். யாழ்ப்பாண சர்வதேச...

விமான நிலையத்தில் கைது நிஸங்க சேனாதிபதி 

எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது Website – www.colombotamil.lk Facebook –...

தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தது இ.தொ.கா

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பிரசார நடவடிக்கைகளை ஆரம்பத்தது. கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட கிருஸ்லஸ் பாம், லொக்கில், ஸ்மோல்ட்றேட்டன்,...

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் வரதராஜா பெருமாள்

வடக்கு - கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று மாலை (16) சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு உள்ளுராட்சி சபை பிரதிநிதிகள் பலரும்...

பொகவந்தலாவை பகுதியில் பதற்றம்

பொகவந்தலாவை சென் மேரிஸ் மத்திய கல்லூரியை அண்மித்த பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு உள்ளதாக வெளியான செய்தியையடுத்து, அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஆரம்ப பிரிவிலேயே சந்தேகத்திற்கிடமான பொதியொன்று இருப்பதை அவதானித்த...

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 673 முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 673 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08ஆம் திகதியில் இருந்து நேற்று (15) வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 650 முறைப்பாடுகளும்,...

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு பிரதமருக்கு அழைப்பு

எதிர்வரும் 18 ஆம் திகதி, அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல் மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அமைச்சர் தயா கமகேவுக்கும் ஆணைக்குழுவில்...