Latest news from around the world

நானி இது உங்களுக்கு தான், வைரலாகும் ஸ்ரீ ரெட்டியின் வீடியோ.!

Sri Reddy Leaks : நாணி இது உங்களுக்கு தான் என கூறி நடிகை ஸ்ரீ ரெட்டி பதிவிட்ட படுக்கையறை வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் கவர்ச்சியாக நடிகையாக வலம் வந்த ஸ்ரீ ரெட்டி. தன்னை பலரும் பயன்படுத்தி கொண்டு பின்னர் வாய்ப்பு இல்லை என மறுத்து விட்டதாக தொடர்ச்சியாக பல நடிகர்கள் மீது குற்றம் சாட்டி வருகின்றார்.

தெலுங்கு, தமிழ் நடிகர்கள் மீதும் பரபரப்பான குற்றசாட்டுகளை முன் வைத்து வந்த இவர் மீண்டும் நடிகர் நானியை சீண்டியுள்ளார்.

தன்னுடைய மோசமான டிக் டாக் வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நாணி இது உங்களுக்கு தான் என கூறியுள்ளார்.

இதனையடுத்து, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ALSO SEE : அந்த நடிகரிடம் அப்படி எதை பார்த்து சன்னி லியோன் பயந்தாரோ!

ALSO SEE : விஜய் சேதுபதியை முந்திய சிவகார்த்திகேன்!

ALSO SEE : ஒடிசாவில் தாண்டவமாடிய பானி புயல்

ALSO SEE : திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளமா?

ALSO SEE : சூழ்ச்சி செய்யவில்லை – ரெஜினோல்ட் குரே அறிவிப்பு