TODAY'S HEADLINES

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று (23) முற்பகல் 11.30...

தேரரின் சடலத்தை கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு

நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை...

முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சென்றார் ஞானசார தேரர்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக மரணமான நிலையில் அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு தடைகோரி பிள்ளையார்...

குடிவரவு – குடியகல்வு திணைக்களதில் குழப்ப நிலை

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு - குடியகல்வு திணைக்கள அலுவலகத்துக்கு முன்னால் இன்று (23) காலை பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக திணைக்களத்தின் செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெற்ற வருவதற்கு, சேவைபெற்றுக்கொள்ள...

அவன்காட் வழக்கில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர், அவன்காட் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (23) பிறப்பித்துள்ளது. அவன்காட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...

தாய் மகளை கடத்தி கப்பம் பெற முயற்சித்த இருவர் கைது

களுத்துறை பிரதேசத்தில் தாய் மற்றும் மகளை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை, தொடங்கொட பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து...

‘தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சி பலத்தை தாருங்கள்’

'இலங்கையில், 72 ஆண்டுகளாக வீணடிக்கப்பட்ட நாட்டை, புதிய நாடாக கட்டி எழுப்புவதற்கு, ஆட்சி பலத்தை, தேசிய மக்கள் சக்திக்கு வழங்குகள் என்று, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி...

மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை, இன்று (22) முதல் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய...

வடக்குக்கான ரயில் சேவைகள் பாதிப்பு

பொத்துஹர மற்றும் பொல்கஹவெல பகுதிகளுக்கு இடையில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதால் வடக்குக்கான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலொன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் நடவடிக்கைகள்...

யாழில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து

யாழ்ப்பாணத்தில் இன்று காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கொக்குவில் முதலியார் சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதான வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி மீது லொறி மற்றும் பட்டா ரக வாகனங்கள்...

நீராவியடி குருகந்த ரஜமஹா விகாரைக்கு தேரரின் சடலம் கொண்டுவரப்பட்டது

கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரர், புற்றுநோய் காரணமாக நேற்று (21) மகரகம வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில், அவரின் சடலம் முல்லைத்தீவு செம்மலைப்பகுதியில் அமைந்துள்ள நீராவியடி குருகந்த ராஜமஹா விகாரைக்கு இன்று (22) கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த...

தாக்குதல் விசாரணைகளை முன்னெடுக்க விசேட ஆணைக்குழு நியமனம்

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட குறித்த ஆணைக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதுடன், அதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல்...

ஐ.தே.க. உயர்மட்ட தலைவர்கள் இன்று கலந்துரையாடல்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (22) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவொன்றை...

‘ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்’

  ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் வாரத்தினுள்அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு...

கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

தியக்காவ எனும் நீர்க்காகம் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். குச்சவேலி, கும்புறுபிட்டிய பிரசேத்தில் பராசூட் பயிற்சியின் போது குறித்த இராணுவ சிப்பாய் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம்...

தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த ஜனாதிபதி

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற விசேட தெரிவு குழுவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (20) சாட்சியமளித்தார். ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள், ஜனாதிபதி...

எல்பிட்டிய தேர்தல் – அடிப்படை உரிமை மனு விசாரணை ஒத்திவைப்பு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (20) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு...

BIG STORIES

INDIA

இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தர்மபுரி அதனை சுற்றியுள்ள அன்னசாகரம் வெண்ணம்பட்டி பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு...

படம் ஓடவேண்டும் என்பதற்காகவே விஜய் தாக்குகிறார் – ஜெயக்குமார் பதிலடி

படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி...

மக்கள் நீதி மய்யம் இடைத்தேர்தலில் போட்டியிடாது – கமல்ஹாசன்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 2021ல் மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பினை கைப்பற்றி...

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக் கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல்...

WORLD

இங்கிலாந்து இளவரசர் தன்னுடன் உறவுகொண்டதாக அமெரிக்கப் பெண் பாலியல் புகார்

இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ஒருவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். இங்கிலாந்து ராணி எலிசபெத், பிலிப் தம்பதியரின் இளைய மகன் ஆண்ட்ரூ (59). இவர் இளவரசர் சார்லஸ்சின்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...

சவுதி அரேபியாவின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல்

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் ஆலைகள் மீது ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் நடைபெற்ற தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்நாட்டின் தலைநகரான ரியாத்தில் இருந்து 330 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்கியாக் மற்றும்...

SPORTS

சர்ச்சை பதிவுக்கு கோலி விளக்கமளிப்பு

சர்ச்சை பதிவுக்கு கோலி விளக்கமளிப்பு : தோனியின் அனுபவத்துக்கு நிகரான மாற்று வீரர்கள் இந்திய அணியில் இல்லை என விராட் கோலி, வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார். இந்திய அணியின் தலைவரான...

F3 கார் பந்தயத்தில் அப்பளம் போல நொறுங்கிய கார்… அடடே அந்த வீரருக்கு என்ன ஆச்சு!

இத்தாலியில் நடந்த பார்முலா 3 எனப்படும் F3 கார் பந்தயத்தின் போது, கொடூரமான விபத்தில் சிக்கிய பந்தய வீரர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். F3 பந்தயப் போட்டிகள் மோன்ஸா நகரில் நடந்து வருகின்றன. இதில்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் நடாலுடன், ரஷ்ய...

ஆஷஸ் 4ஆவது டெஸ்ட் – ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் கடந்த...

4 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியி் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. நிரோஷன் திக்வெல்ல...

ENTERAINMENT

சேரனோடு சேர்த்து லொஸ்லியா வெளியேற்றம்? கெஞ்சிய கவின்..

சீசன் 3யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லொஸ்லியா காதல் கதைகள் தான் இத்தனை தினமாக ஓடியது. பிறகு லொஸ்லியா தந்தை வந்து ஒரு மாற்றம் ஏற்படுத்தி விட்டார். இதையடுத்து லொஸ்லியா சற்று தெளிவானார்,...

40 வயதில் சேரன் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோ.!

40 வயதான சேரன் பட நடிகை படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இயக்குனராக வலம் வருபவர் சேரன். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று...

ஆடியோ ரிலீஸில் ஆளுங்கட்சியை எச்சரித்த விஜய்

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சூசமாக தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா...

LATEST NEWS

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று (23) முற்பகல் 11.30...

இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தர்மபுரி அதனை சுற்றியுள்ள அன்னசாகரம் வெண்ணம்பட்டி பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு...

படம் ஓடவேண்டும் என்பதற்காகவே விஜய் தாக்குகிறார் – ஜெயக்குமார் பதிலடி

படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி...

தேரரின் சடலத்தை கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு

நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை...

முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சென்றார் ஞானசார தேரர்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக மரணமான நிலையில் அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு தடைகோரி பிள்ளையார்...

குடிவரவு – குடியகல்வு திணைக்களதில் குழப்ப நிலை

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு - குடியகல்வு திணைக்கள அலுவலகத்துக்கு முன்னால் இன்று (23) காலை பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக திணைக்களத்தின் செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெற்ற வருவதற்கு, சேவைபெற்றுக்கொள்ள...

அவன்காட் வழக்கில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர், அவன்காட் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (23) பிறப்பித்துள்ளது. அவன்காட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...

தாய் மகளை கடத்தி கப்பம் பெற முயற்சித்த இருவர் கைது

களுத்துறை பிரதேசத்தில் தாய் மற்றும் மகளை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை, தொடங்கொட பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து...

‘தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சி பலத்தை தாருங்கள்’

'இலங்கையில், 72 ஆண்டுகளாக வீணடிக்கப்பட்ட நாட்டை, புதிய நாடாக கட்டி எழுப்புவதற்கு, ஆட்சி பலத்தை, தேசிய மக்கள் சக்திக்கு வழங்குகள் என்று, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி...

சேரனோடு சேர்த்து லொஸ்லியா வெளியேற்றம்? கெஞ்சிய கவின்..

சீசன் 3யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லொஸ்லியா காதல் கதைகள் தான் இத்தனை தினமாக ஓடியது. பிறகு லொஸ்லியா தந்தை வந்து ஒரு மாற்றம் ஏற்படுத்தி விட்டார். இதையடுத்து லொஸ்லியா சற்று தெளிவானார்,...

OTHER COUNTRIES

அவுஸ்திரேலியாவில் தொடரும் காட்டுத்தீ

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காட்டுத் தீ தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது வரலாற்றின் மிக மோசமான காட்டுத் தீயின் ஆரம்பமாகப் பார்க்கப்படுகிறது...

மீண்டும் தரையிறக்கப்பட்ட ஆஸ்திரேலிய விமானம்!

Canberraவுக்கு சென்ற QantasLink விமானத்தில் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பாக இரண்டு பயணிகளுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டமையினால் விமானத்தை மீண்டும் சிட்னிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...