Saturday, January 25, 2020.
Home சினிமா நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிருஷ்டி டாங்கே... எதுக்கு தெரியுமா?

நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிருஷ்டி டாங்கே… எதுக்கு தெரியுமா?

2010ல் காதலாகி என்ற படத்தில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பிறகு யுத்தம் செய், மேஹா, டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, சத்ரு என 20 படங்களில் நடித்துள்ளார்.

என்றாலும் அவரால் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் சேரன் நாயகனாக நடித்துள்ள ராஜாவுக்கு செக் என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

அப்பா – மகள் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் பல நடிகைகள் நடிக்க மறுத்த ஒரு வேடத்தில் தைரியமாக நடித்துள்ளாராம்.

அதோடு, மாறுபட்ட நடிப்பை கொடுத்திருப்பதாக சொல்லும் அவர், தமிழில் நான் எதிர்பார்த்த திருப்புமுனையை இந்த படம் கண்டிப்பாக ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

இதயும் பாருங்க...

மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய இடைநிறுத்தம்

எம்பிலிப்பிட்டிய மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பிலேயே அவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர்...

இலங்கையர் மூவருக்கு டுபாய் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சமூக ஊடகங்கங்களில் இஸ்லாம் மார்க்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் மூவருக்கு டுபாய் நீதிமன்றம் தலா 5 இலட்சம் திர்காம் அபராதம் விதித்துள்ளது. அந்த பணத்தின் இலங்கை பெறுமதி தலா சுமார் இரண்டரை கோடி...

திருகோணமலை துறைமுகத்தை தொழிற்பேட்டையாக மாற்ற நடவடிக்கை

திருகோணமலைத் துறைமுகத்தை அண்டிய பகுதியை தொழிற்பேட்டை மற்றும் சுற்றுலா வலயமாக மாற்றுவது குறித்து ஆராய விசேட குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. இதற்கு தகுந்த திட்டங்களை வகுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பது, இந்தக் குழுவின் முக்கிய பொறுப்பாகும் என...

அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் டகால்டி!

சந்தானம் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் டகால்டி திரைப்படம். இதுவரை எந்த சந்தானம் படமும் தொடாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. முதல் முறையாக தமிழகமெங்கும் 475+ திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் சந்தானம்...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...
error: Content is protected !!