படப்பிடிப்பில் கண்ணீர் விட்டு அழுத சன்னி லியோன்

57
W3Schools

நடிகை சன்னி லியோன் தமிழில் வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவரின் வாழ்க்கை வரலாறு இணையதள தொடராக எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த தொடருக்கு கரன்ஜித்கவுர் என பெயர் இட்டுள்ளனர். இந்த தொடர் ஜி5 இணையதளத்தில் வெளியாகிறது. இந்த தொடரின் படப்பிடிப்பில் சன்னி லியோன் ஒரு நாள் கண்ணீர் விட்டு அழுது உள்ளார்.

எல்லோரும் என்ன என விசாரித்த போது தாம் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து விட்டேன். பின் ஆபாச படங்களில் நடித்து தற்போது பாலிவுட் சினிமாவில் வந்து பிரபலமாவதற்குள் பல துன்பங்களை அனுபவித்தேன்.

பழைய நினைவுகள் வந்ததால் தான் என்னை அறியாமல் அழுது விட்டேன்.என் வாழ்க்கை பக்கங்கள் அவ்வளவு மோசமாக இருந்தது.அதை மறக்க நினைத்தாலும் என்னால் மறக்க முடியவில்லை என கூறினார்.

W3Schools