அந்த நடிகரிடம் அப்படி எதை பார்த்து சன்னி லியோன் பயந்தாரோ!

96
சன்னி லியோன்
W3Schools

மம்முட்டி நடித்து வருகிற படம் “மதுரராஜா” இப்படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

அதற்கு முன் மம்மூட்டி பற்றி விசாரித்துள்ளார் மம்முட்டி கொஞ்சம் சீரியசாக தான் இருப்பார் என சிலர் கூறியுள்ளனர்.

மேலும் “மதுரராஜா” படப்பிடிப்பில் வெள்ளை வேட்டி சட்டையில் நாட்டாமை போல இருந்ததால் அவரிடம் பேச பயந்து விட்டதாகவும் , அதன் பிறகு தான் படப்பிடிப்பின் போது அனைவரிடமும் பழக்கியதாக சன்னி லியோன் கூறினார்.

மேலும் இப்படத்தில் நடிகர் ஜெய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் “வடகறி “திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சன்னி லியோன் உடன் ஜெய் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

W3Schools