இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் ஜாக்பாட் படம் உருவாகியுள்ளது.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

சூர்யாவின் 44ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஜாக்பாட் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.