அமைச்சரவை

50 ரூபாய் வழங்க அமைச்சரவை அனுமதி

தேயிலைச் சபையினூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 50 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருந்த இந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பெருந்தோட்டக்...

‘மரண தண்டனை குறித்து ஜனாதிபதி, அமைச்சரவையுடன் கலந்துரையாடப்படும்’

மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை, ஜனாதிபதி மற்றும் சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மொனகராலை மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். உயிரைக் கொல்வது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கு முரணானது என்பதால் மரண தண்டனையை நிறைவேற்றும் யோசனைக்கு ஆதரவளிக்க முடியாதென்றும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
video

அமைச்சரவையில் மாற்றம் – வசந்த சேனாநாயக்கவுக்கு ராஜாங்க அமைச்சு

புதிய அமைச்சர்கள் இருவர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஒருவர் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு, கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சராக பி....

மஹிந்த ராஜபக்ஷ – அமைச்சரவைக்கு எதிரான மனு வாபஸ்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவும் அவர் தலைமையிலான அமைச்சரவையும் சட்டவிரோதமான என தெரிவித்து, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபெசெகர முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது ஐக்கிய...

கோரிக்கைகளை முன்வைக்க கூட்டமைப்புக்கு உரிமை உள்ளது – வாசுதேவ

தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் தேவைக்கு அமைய கோரிக்கை விடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் உள்ளதாகவும், எனினும், அவை அனைத்தும் அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என, நாடாளுமன்ற உறுபினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,-“அமைச்சரவை தீர்மானங்களுக்கு அமைச்சரவை பொறுப்பு. அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைச்சரவை உறுப்பினர்களே பொறுப்புக்கூறவேண்டும். இரண்டு...

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

புதிய அமைச்சரவை இன்று காலை பதவியேற்கவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் ஊடகத் துறை அமைச்சு என்பன தொடர்பாக இழுபறி நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அமைச்சர்களுக்கு இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். எனினும், சட்டம், ஒழுங்கு அமைச்சையும், ஊடகத்துறை அமைச்சையும், ஐதேகவுக்கு விட்டுக்கொடுக்க அவர் இன்னமும் இணக்கம்...

நாளை புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்

நாளை காலை புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவிக்கின்றார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இனற மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சரவை நியமனம் தாமதம்?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பதவிகளை வழங்குவது குறித்த பேச்சுக்கள் நடந்து கொண்டிருப்பதால், புதிய அமைச்சரவை பதவியேற்பு தாமதம் ஆகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதாக இருந்தது. எனினும், நேற்று, 21...

பொலிஸாருக்கு பல்கலைக்கழகம்; அமைச்சரவை அனுமதி

பொலிஸாருக்கு உயர் கல்வி வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக தேசிய மட்டத்திலான பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இது குறித்து முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தை அமைப்பது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுடன் எண்ணக்கரு ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணக்கரு ஆவணத்தை கவனத்தில் கொண்டு உத்தேச...

விக்னேஸ்வரனின் தீர்வையற்ற வாகன கோரிக்கை நிராகரிப்பு

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு, ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை போன்று, தீர்வையற்ற வாகனம் வழங்கப்பட வேண்டும் என்று, அமைச்சர் பைஸர் முஸ்தபாவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சரவை நிராகரித்துள்ளதென அறியமுடிகிறது. ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வையற்ற வாகன சலுகையைவிடக் குறைவான சலுகை வழங்கப்பட்டதால், அதை ஏற்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மறுப்புத்...
- Advertisement -

Latest News

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...
- Advertisement -

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...