கிரிக்கெட்

பங்களாதேஷ் முதலில் துடுப்பாட்டம்

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்றது. கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெற்ற நிலையில், 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று இரவு நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. 10ஆம் திகதி நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில், முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சென்னை...

கிரிக்கெட் மைதானத்தில் சுருண்டு விழுந்து 21 வயது இளைஞர் மரணம்

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் ‘டிவிசன் 1’ லீக் போட்டியில் மிலன் சமிதி - பைக்பாரா அணிகள் மோத இருந்தன. பைக்பாரா அணியில் 21 வயதான அனிகெட் இடம் பிடித்திருந்தார். வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் கடந்த வருடம்தான் பைக்பாரா கிளப்பில் இணைந்தார். மைதானத்தில் சக வீரர்களுடன் பயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கால்பந்து விளையாட...

தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, இன்று மாலை 5 மணியளவில் தொடங்க உள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த டி20 தொடரில், இந்தியா அணி 2-1...

ஜடேஜாவை மனைவியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்

ஜடேஜாவை மனைவியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவை பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளார். குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவி ரிபாவா ஜடேஜா காரில் சென்றுள்ளார். அப்போது அவரது கார் எதிரே வந்த கான்ஸ்டபிள் சஞ்ஜய் அஹிர், இரு...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தல் மே இறுதியில்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தலை எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி நடத்த எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, இதனை தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை, முனனதாக மே மாதம் 19ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தல் நடத்தப்படுவதாக...

இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் சபையின்நிர்வாகக் குழுவை தெரிவுசெய்யும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் தேர்தலை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, முன்னர் அறிவிக்கப்பட்ட மே 19ஆம் திகதி தேர்தல் நடைபெற மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்ள டுவிட்டரில் எம்மை தொடருங்கள்.

கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் லசித் மலிங்கவை பழிவாங்கிவிட்டார்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் திலங்க சுமதிபால மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் லசித் மலிங்கவை பழிவாங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மெதிவெலபகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன் தற்போதைய தலைவர் அந்த பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும், அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்...

தலைமை கிரிக்கெட் செயற்பாட்டு அதிகாரியாக அசங்க குருசிங்க

இலங்கை அணியின் தலைமை கிரிக்கெட் செயற்பாட்டு அதிகாரியாக அசங்க குருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான அசங்க குருசிங்க, 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வெற்றிக்கொண்ட இலங்கை அணியில் அங்கம் வகித்துள்ளார்.

கோலி போல் ஓட்ட மெஷினாக மாறிய இளம் வீரர்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா துடுப்பாட்டம் தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைப்பெற்று வருகின்றது. இதில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே அணிகளை வென்றிருந்தது. காலிறுதியில்...
- Advertisement -

Latest News

குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி; பலர் காயம்

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று அதிகாலை 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர். மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள பிவண்டியில் பாழடைந்த நிலையில்...
- Advertisement -

கென்னடி கிளப்

நடிகர்-சசிகுமார் நடிகை-மீனாட்சி கோவிந்தராஜன் இயக்குனர்-சுசீந்திரன் இசை-இமான் ஓளிப்பதிவு-குருதேவ் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக இருக்கும் பாரதிராஜா, கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கபடி பயிற்சி அளித்து, அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். அப்படி பயிற்சியளித்த...

பக்ரீத் விமர்சனம்

நடிகர் -விக்ராந்த் நடிகை-வசுந்தரா காஷ்யாப் இயக்குனர்-ஜெகதீசன் சுபு இசை-இமான் ஓளிப்பதிவு-ஜெகதீசன் சுபு நாயகன் விக்ராந்த் சில போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த நிலத்தை வைத்து விவசாயம் செய்ய நினைக்கிறார். இதற்காக வங்கி கடனுக்காக அலைகிறார். பொருளாதார நெருக்கடியில் இருக்கும் விக்ராந்துக்கு அவரது...

ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வாத்தமானி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ், முப்படையினருக்கு அதி விசேட வாத்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பொது மக்களின்...

இன்றைய ராசிபலன் 24/08/2019

மேஷம்: இன்று . எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். அடுத்தவர்கள் பிரச்சனையை...