ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி வேட்பாளரை ஏழு நாள்களுக்குள் தெரிவுசெய்யுமாறு கடிதம் கையளிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான கலந்துரையாடலை, ஏழு நாள்களுக்குள் நடத்துமாறு, அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர், கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர் என அறியமுடிகின்றது. அவ்வாறானதொரு கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ தெரிவித்தார். கட்சியின் நாடாளுமன்ற குழுவையும் செயற்குழுவையும் கூட்டி, ஜனாதிபதி வேட்பாளர்...

கோட்டாபயவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு செப்டெம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இந்த விடயத்தை கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனித்தன்மை பாதுகாக்கப்படுவது அவசியம்...

முதலாவது தேர்தல் குறித்து 23ஆம் திகதிமுதல் விசாரணை

மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடத்தமுடியுமா? என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளார். அதன் அடிப்படையில், அதுதொடர்பிலான விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதிமுதல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணைகள் ஆரம்பமாகி, ஒருவாரத்துக்குள் அல்லது 10 நாட்களுக்குள் தனது விளக்கத்தை உயர்நீதிமன்றம் அறிவிக்கும். உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தின் பின்னரே, தேர்தல்கள் தொடர்பில் தீர்மானிக்கமுடியும்...

ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக தாம் போட்டியிடவுள்ளதாக சஜித் தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக தாம் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். திறப்பனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியதுடன், நாட்டு மக்கள் தனக்கு நிச்சயம் ஆதரவு வழங்குவார்கள் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை சஜித்...

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள யாசகர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தானும் போட்டியுள்ளதாக, அன்னதானம், போயா தினங்களில் தன்சல் வழங்கும் பிரசித்தமான யாசகர் கே.டப்ளியு ஹப்புஹாமி தெரிவித்துள்ளார். மாத்தறை நகரில் யாசகராக இருக்கும் ஹப்புஹாமி, ஒவ்வொரு போயான தினங்களிலும் தன்சல் வழங்குவார். யாசகம் செய்து சேமிக்கும் பணத்தை செலவழித்தே அவர், போயா தினத்தில் தன்சல் வழங்குவார். “நான், ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவேன். தேர்தல்கள்...

ஜனாதிபதி தேர்தலில் போட்டி; இறுதி முடிவு எடுக்கவில்லை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாம் இன்னமும் இறுதியான முடிவை எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளீர்களா என ஊடகவியலாளர்கள் நேற்று எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில், கோட்டாபய ராஜபக்ச வேட்பாளராக நிறுத்தப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகின்ற நிலையில்,...

ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது வேட்பாளரை களமிறக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலை நடத்துவதற்கான நேரம் இதுவல்ல – குமார வெல்கம

கடந்த 70 வருடங்களாக அரசியல்வாதிகளே நாட்டை அழித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், குமார வெல்கம, குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், நாடாளுன்ற உறுப்பினர் குமார வெல்கம, இதனை கூறியுள்ளார். அத்துடன், நாடு தற்போது இருக்கும் நிலையில் உடனடி தேர்தல் தொடர்பில் கதைப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “ஒலிவாங்கியை கையில் எடுத்தவுடன்...

‘பதவி காலம் தொடர்பில் ஜனாதிபதி நீதிமன்றத்துக்கு செல்லமாட்டார்’

தமது ஜனாதிபதி பதவி காலத்தின் ஆரம்பம் மற்றும் நிறைவடையும் காலம் தொடர்பில் உச்ச நீதிமன்றிடம் விளக்கம் கோருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்கவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இதனைக் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள சிலருக்கு அதற்கான தேவை காணப்பட்டாலும், இந்த விடயம் தொடர்கில் ஜனாதிபதி...

ஆட்சி கவிழ்ப்பு தொடர்பில் அமைச்சர் அஜீத்.பீ.பெரேரா கருத்து

இன்று அல்லது நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் அரசியல் புரட்சி தொடர்பில் அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர் அஜீத்.பீ.பெரேரா கருத்து வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அரசியல் புரட்சியொன்று ஏற்படமாட்டாது என, அவர் கூறியுள்ளார். அனுமதிக்கப்பட்ட முறைகளுக்கு மாறாக செயற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு பாதிப்பினை ஏற்படுத்த மாட்டார் என, தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த...
- Advertisement -

Latest News

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...
- Advertisement -

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...