ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதியின் கோரிக்கையை ஆராய நீதியரசர்கள் குழாம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயர்நீதிமன்றத்திடம் கோராப்பட்டுள்ள வியாக்கியாணம் கோரிக்கையை ஆராய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்படாதிருக்கும் நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு முடியுமா என, ஜனாதிபதி வியாக்கியாணம் கோரியுள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இது தொடர்பாக தீர்மானம் எடுத்துள்ளார். இதன்படி அவர் தலைமையில் புவனேக அலுவிகார...

முதலாவது தேர்தல் குறித்து 23ஆம் திகதிமுதல் விசாரணை

மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடத்தமுடியுமா? என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளார். அதன் அடிப்படையில், அதுதொடர்பிலான விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதிமுதல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணைகள் ஆரம்பமாகி, ஒருவாரத்துக்குள் அல்லது 10 நாட்களுக்குள் தனது விளக்கத்தை உயர்நீதிமன்றம் அறிவிக்கும். உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தின் பின்னரே, தேர்தல்கள் தொடர்பில் தீர்மானிக்கமுடியும்...

இன்று கம்போடியா செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று கம்போடியாவுக்குச் செல்லவுள்ளார். அவர் இன்று நொம்பென்னை வந்தடைவார் என, கம்போடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கம்போடிய மன்னர் நொரொடோம் சிகாமணியின் அழைப்பின் பேரில் நொம்பென்னுக்கு வரும் ஜனாதிபதிக்கு, மன்னரின் அரச மாளிகையில் வரவேற்பு அளிக்கப்படும். கம்போடிய பிரதமர் ஹூன் சென்னுடன் இருதரப்பு பேச்சுக்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

ஜனாதிபதி – சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இன்று மாலை சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை இன்று மாலை சந்திக்க உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்றைய தினம்இடம்பெற்ற கலந்துரையாடல் குறித்து தெளிவுபடுத்தவே இந்த சந்திப்பு இடம்பெற...

சரத் அமுனுகம தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை கலாநிதி சரத் அமுனுகமவின் தலைமையில் நியமித்துள்ளார். இந்த ஆலோசனைக் குழுவில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான காலிங்க இந்திரதிஸ்ஸ, நைஜெல் ஹட்ச், சட்டவாளர் ஜாவிட் யூசுப், கலாநிதி ராம் மாணிக்கலிங்கம், கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையின் முதலாவது கூட்டம் நேற்றுக்...

ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. நேற்று (02) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குறித்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்னவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம்...

‘குடிநீர் போத்தலை விட பியர் போத்தலின் விலை குறைவு’

தற்போது, இலங்கை முகங்கொடுக்கும் மற்றுமொரு சவாலாக பெண்கள் அதிகளவில் போதைபொருள் பாவனையில் ஈடுபடுகின்றமை காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற போதை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வில் உரையாற்றுகையில் இதனைக் கூறியள்ளார். கடந்த காலங்களில் பியருக்கான விலை பாரியளவில் குறைக்கப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி அதன் காரணமாக குடிநீர் போத்தலொன்றின்...

ஐ.நா. செயலாளருக்கு ஜனாதிபதி விளக்கமளிப்பு

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளருக்கு, தொலைபேசி மூலம் விளக்கியதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கமளித்துள்ளார். மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில், ஐ.நா பொதுச் செயலாளர் அன்டினியோ குட்டாரெஸ், நேற்றைய தினம் (27) தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார். இதன்போது, மரண தண்டனை நிறைவேற்ற நினைப்பதன் காரணமென்னவெனக் கேட்டதாகவும் இதன்போது, அதற்கான காரணங்களைத்...

‘அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நாட்டுக்கு சாபமானது’

19ஆவது அரசியலமைப்பு திருத்தமானது நாட்டுக்கு சாபமானது என்றும் அதன்காரணமாக அதனை இரத்துச் செய்ய வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன், ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்க​ள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு, அலரிமாளிகையின் நாடகம் எனவும் கூறியுள்ளார். அத்துடன், அதன்...

பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாதவர்களை விடுவிக்குமாறு பணிப்புரை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர் சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். இதன்போது, பயங்கரவாதத்துடன் தொடர்புப்படாத அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, உரிய பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தேசிய பாதுகாப்பு சபை நேற்று பிற்பகல் கூடிய வேளை ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். இதனை...
- Advertisement -

Latest News

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...
- Advertisement -

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...