- ADVERTISEMENT -

Tag: தங்கம் விலை

தொடர்ச்சியாக ஆட்டங்காட்டும் தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!

செப்டெம்பர் 19 இன்றைய நிலவரப்படி 22 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 1,040 ரூபாயால் அதிகரித்து ஒரு பவுண் 1,14,280 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

இலங்கை பின்னணி.. சினிமா டூ சீரியல்.. யார் இந்த சுபாஷினி? - விபரீத முடிவின் பின்னணி என்ன?

'இனி அவன்' படத்தின் மூலம் அறிமுகமாகி 'கயல்' சீரியல் வரை முத்திரை பதித்த இலங்கைத் தமிழ்ப் பெண் சுபாஷினி, திருமணமான சில மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒரே நாளில் அதிரடி உயர்வு: தங்கம் விலை புதிய உச்சம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,280-க்கு விற்பனையாவதால் இல்லத்தரசிகளும் முதலீட்டாளர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. இன்றைய விலை எவ்வளவு?

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகை வாங்க முடியாத நிலையில், தினசரி தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்.. விலை எவ்வளவு தெரியுமா?

Gold and silver rate: இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.

தொடந்தும் அதிரடியாக உயர்ந்து நாளுக்கு நாள் உச்சத்தை தொடும் தங்கம் விலை!

தங்கம் விலை: தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். 

கிடு கிடு என தங்கம் விலை உயர்வு!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே இன்று 8வது நாளாக போர் நடந்து வருகிறது. இதன் எதிரொலியால், தங்கம் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.