தடை

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துக்கு தடை

அனுமதியின்றி சினிமா மற்றும் டி.வி. தொடர்களை வெளியீடும் தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்குமாறு இணையதள நிறுவனங்களுக்கு நீதிபதி உத்திரவிட்டார். அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், தாங்கள் தயாரிக்கும் சினிமா மற்றும் டி.வி. தொடர்களை, ‘தமிழ்...

தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த மூவர் கைது

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) என்ற அமைபை சேர்ந்த மூவர் அம்பாறையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிராதான சூத்திரதாரியான சஹ்ரானிடம் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை

ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரையிலான நாட்களில் வெளிநாடு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்வதற்கு வாக்களிக்க வேண்டியுள்ளதனால், இவர்களின் வெளிநாட்டுப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -

Latest News

முஸ்லிம் திருமணம், விவாகரத்து தொடர்பிலான திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது எல்லையை 18 ஆக மாற்றம் செய்யும்...
- Advertisement -

இலங்கை தமிழ் அகதிக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அவுஸ்திரேலியாவில் அடிலெய்டின் வடக்கில் தனது நண்பனை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழ் அகதிக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையரான கணேஷமூர்த்தி தியாகராஜா (44 வயது),...

பிரித்தானியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இலங்கைத் தமிழர்

பிரித்தானியா லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமனம் பெறவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நியமனம் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும்...

யாழில் அமெரிக்க பிரஜையொருவருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் வைத்து அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர் பணத்தினை இரு இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க பிரஜை ஒருவர் யாழ்ப்பாணம்,...

வாகன விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் காயம்

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ, 19ஆம் மைல்கல் பிரதேசத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்து, நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து முல்லைதீவு நோக்கிச் சென்ற வான்,...