தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

‘நாட்டின் தற்போதைய தேவை தேர்தல் அல்ல, புதிய யாப்பு’

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற, ஜனாதிபதி தேர்தலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு புதிய அரசியல் யாப்பிற்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில் அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு புதிய அரசியலமைப்பிற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும்...

இரா.சம்பந்தனுக்கான நியமனம் வழங்குவதில் தாமதம்

அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை நியமனத்தை வழங்கவில்லை ன தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நேரடியாக தெரிவாகியிருந்தார். 2018ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் குழப்ப...

“தலைமைப் பதவியில் ஆர்வமில்லை”

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை நான் கேட்கவில்லை, அதில் எனக்கு ஆர்வமும் இல்லை” என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “கூட்டமைப்பின் அடுத்த தலைமை தொடர்பில் கட்சிக்குள் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அவ்வாறிருக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனாலும் அவர் ஏன்...

‘கூட்டமைப்பு ஆராய்ந்து முடிவெடுக்கும்’

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்த வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா- இல்லையா என்பது குறித்து , ஆராய்ந்து முடிவெடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பாக கருத்து வெளியிடுகையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,...

கூட்டமைப்பு நாளை பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்துடன், நாளை வியாழக்கிழமை முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தே மீண்டும் கலந்துரையாடுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கொழும்பில் இடம்பெறவுள்ளதாக கூறப்படும் மேற்படி சந்திப்பில், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது என கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பு ஒற்றையாட்சியை ஏற்கவில்லை: உதய கம்மன்பில

ஒற்றையாட்சி அரசு கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ”புதிய அரசியலமைப்பு வரைவு இன்னமும் உருவாக்கப்படவில்லை என்றும், ஒற்றையாட்சிக் கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கூறியிருக்கிறார். துரதிருஷ்டவசமாக, பிரதமர் ரணில்,...

வெறுமையான எதிர்க்கட்சித் தலைவர் ஆசனம்

மகிந்த ராஜபக்சவை நேற்று முன்தினம் சபாநாயகர் கரு ஜெயசூரிய எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்ததை அடுத்து, நாடாளுமன்றத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது நியமனத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இரா.சம்பந்தன் தற்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருக்கும்...

ரணிலுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கூட்டமைப்பின் முடிவு?

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்குமாறு நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வரவுள்ள நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை முடிவு எதையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இதனை தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இந்தப் பிரேரணையைக்...

பெரும்பான்மை தொடர்பில் ஜனாதிபதி கூட்டமைப்பிடம் அதிரடி

ஜனாதிபதி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சந்தித்து பேசியுள்ளனர். இதன்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான மிகவும் முக்கிய சந்திப்பு ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு நடத்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். சட்ட...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாட்டில் அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் நாளை (07) சந்திப்பிற்கு வருமாறு சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தாம் சந்திப்பிற்குச் செல்லவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்களை பேசுவதற்காக...
- Advertisement -

Latest News

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...
- Advertisement -

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...