தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துக்கு தடை

அனுமதியின்றி சினிமா மற்றும் டி.வி. தொடர்களை வெளியீடும் தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்குமாறு இணையதள நிறுவனங்களுக்கு நீதிபதி உத்திரவிட்டார். அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், தாங்கள் தயாரிக்கும் சினிமா மற்றும் டி.வி. தொடர்களை, ‘தமிழ்...

தமிழ் ராக்கர்ஸ் தொடர்பில் எஸ்.வி.சேகர் சர்ச்சைக் கருத்து

கோலிவுட் திரையுலகின் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருவது தமிழ் ராக்கர்ஸ். முன்கூட்டியே சொல்லி புதிய திரைப்படங்களை முதல் காட்சி திரையரங்குகளில் முடியும் முன்னரே தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக வெளியிட்டு வருகிறது.  தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் இந்த இணையதளத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்...

தமிழ் ராக்கர்ஸின் அறிவிப்பால் ‘2.0’ படக்குழுவினர் அதிர்ச்சி

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தை வெளியான அன்று மாலையே டிஜிட்டல் பிரிண்டை வெளியிடுவோம் என்று அறிவித்து அதன்படியே படத்தை வெளியிட்டு சவாலை நிறைவேற்றியது தமிழ் ராக்கர்ஸ். 'சர்கார்' படம் இணையத்தில் வெளியானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் நேற்று தமிழ் ராக்கர்ஸ் டுவிட்டர் பக்கத்தில் '2.0' படத்தையும் விரைவில் வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளது. இதனால் '2.0...

சொன்னதை செய்து காட்டிய தமிழ் ராக்கர்ஸ்: இணையத்தில் வெளியான சர்கார்

தளபதி விஜய் நடிப்பில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள சர்கார் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது. thalapathy vijay sarkar tamil movie leaked online by tamilrockers website இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் சர்கார். அரசியல்...
- Advertisement -

Latest News

ப. சிதம்பரம் இல்லத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் வருகை

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். 2007ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு...
- Advertisement -

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய இராணுவத் தளபதி, ஜனாதிபதி...

விடைபெற்றார் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு, பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு நேற்று இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. கடந்த 17ஆம் நாளுடன் ஓய்வுபெற்ற 22 ஆவது இராணுவத் தளபதி மகேஸ்...

அரச காணக்காய்வு குழுவின் செயற்பாடுகள் இன்று முதல் ஊடகங்களுக்கு

அரச காணக்காய்வு குழுவின் செயற்பாடுகளை வெளிப்படையாக ஊடகங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் அரச காணக்காய்வு (கணக்கு) குழுவின் செயற்பாடுகளை வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண...

மீரா மிதூன் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் மீரா மிதூன். இந்நிலையில் அவர் ஜோயி மைக்கேல் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் எழுந்துள்ளது. முன்னதாக, ஆடை வடிவமைப்பாளர் ஒருவரிடம்...