மொரட்டுவை சொய்சபுர பகுதியில் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உணவக உரிமையாளர் காயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.