தேர்தல்

முதலாவது தேர்தல் குறித்து 23ஆம் திகதிமுதல் விசாரணை

மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடத்தமுடியுமா? என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளார். அதன் அடிப்படையில், அதுதொடர்பிலான விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதிமுதல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணைகள் ஆரம்பமாகி, ஒருவாரத்துக்குள் அல்லது 10 நாட்களுக்குள் தனது விளக்கத்தை உயர்நீதிமன்றம் அறிவிக்கும். உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தின் பின்னரே, தேர்தல்கள் தொடர்பில் தீர்மானிக்கமுடியும்...

ஓகஸ்ட் 15க்கு முதல் நீதிமன்ற தீர்ப்பை கோரும் தேர்தல் ஆணைக்குழு

இம்மாதம் 15ஆம் திகதி முன்னர் நீதிமன்றத்தின் உத்தரவு கிடைக்காவிட்டால் இந்த வருடத்தில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முடியாமல் போகும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தல் தொடர்பான நீதிமன்ற உத்தரவு எதிர்வரும் 10 நாட்களுக்குள் கிடைக்கப்பெறாவிட்டால் ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களுடன் முரண்படும் என்றும் அதன் காரணமாக மாகாண...

தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்தது ‘மொட்டு’

தமது தேர்தல் நடவடிக்கைககள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் தேர்தல்களில் தம்முடன் இணைந்து கூட்டணி அமைப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளதாகவும் அக்கட்சி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்காக, பல அரசியல் கட்சிகள் இணக்கம்...

ஏழாம் கட்டத் தேர்தல் வாக்களிப்பு இன்று ஆரம்பம்

இந்திய லோக்சபா தேர்தலுக்கான கடைசி மற்றும் ஏழாம் கட்டத் தேர்தல் இன்று காலை ஆரம்பமாகியது. பிரதமர் நரேந்திர மோடி,மீண்டும் போட்டியிடும், உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் வாக்கு பதிவு நடக்கிறது. தமிழகத்தில், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் 13 ஓட்டுச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடந்து...

தேர்தலை நடத்துவதற்கான நேரம் இதுவல்ல – குமார வெல்கம

கடந்த 70 வருடங்களாக அரசியல்வாதிகளே நாட்டை அழித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், குமார வெல்கம, குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், நாடாளுன்ற உறுப்பினர் குமார வெல்கம, இதனை கூறியுள்ளார். அத்துடன், நாடு தற்போது இருக்கும் நிலையில் உடனடி தேர்தல் தொடர்பில் கதைப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “ஒலிவாங்கியை கையில் எடுத்தவுடன்...

116 தொகுதிகளில் இதுவரை பதிவான வாக்கு சதவீத விவரங்கள்

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 2 கட்ட தேர்தல் முடிந்து உள்ளது. இந்நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த மூன்றாம் கட்ட தேர்தலில் கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் என 116 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை...

திரிப்புராவிலும் தேர்தல் ரத்து

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் நேற்று தேர்தல் நடைபெறுவதாக இருந்த திரிபுரா கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 23-ஆம் திகதி...

மக்களுக்கு எதிர்க்கட்சிகள் பணத்தை வழங்கியுள்ளனர்- தமிழிசை குற்றச்சாட்டு

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிட்டார் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை. அதேபோல் திமுக சார்பாக கனிமொழி போட்டியிட்டார். இந்நிலையில் தேர்தல் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். நாற்பதும்...

பங்காளாதேஷில் இன்று தேர்தல்

பங்களாதேஷில், இன்று (டிசம்பர் 30) நடைபெறும் பொதுத் தேர்தலையொட்டி, 40,000க்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில்100 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். 300 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க அவர்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர். பிரதமர் ஷேக் ஹசீனாவுக்குப் (Sheikh Hasina) போட்டியாகத் கமல் ஹொசெனின் (Kamal Hossain) தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டாகக் களமிறங்குகின்றன. எனினும், தேர்தலுக்கு முன்னரான...

வெளிநாட்டு பிரஜைகளிடம் அதிகாரதை வழங்க இடளியோம் – சம்பிக்க

சமஷ்டி அரசியல் முறையிலான அரசியலமைப்பினை நல்லாட்சி அரசாங்கம் உருவாக்க முயற்சிக்கவில்லை என, ஜாதிக ஹெல உருமயவில் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கின்றார். முகப்புத்தகத்தில் இன்றைய தினம் வெளியிட்ட காணொளி பதிவில் அவர் இந்த விடயத்தை தெரிவித்திருக்கின்றார். பொய்யான தேசாபிமானத்தை காட்டி நாட்டு மக்களை தவறான முறையில் வழிநடத்த இடமளிக்கபோவதில்லை. என்றும் வெளிநாட்டு பிரஜாவுரிமைகளை பெற்றுள்ள நபர்களிடம்...
- Advertisement -

Latest News

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...
- Advertisement -

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...