- ADVERTISEMENT -

Tag: நாமல் ராஜபக்ஷ

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீட்டிப்பு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமலை ஜனாதிபதியாக்கும் மக்கள் போராட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்: பொதுஜன பெரமுன அறிவிப்பு

அநுரகுமார திசாநாயக்கவின் அடக்குமுறைக்கு பணியாமல் 2029 இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க அநுராதபுரத்தில் இருந்து போராட்டம் தொடங்குவதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

எயார்பஸ் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைப்பு

எயார்பஸ் விமான கொள்வனவு கொடுக்கல் வாங்கலில் 8 இலட்சம் டொலர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ வழக்கு விசாரணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புகாரை ஜனவரி (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயை எனக்கு பிடிக்கும்! ரஜினியை அப்பாவுக்கு பிடிக்கும் : நாமல் ராஜபக்ஷ

இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு  வழங்கிய செவ்வியில் அரசியலுக்கு அப்பால் கேட்கப்பட்ட வினாவுக்குப் பதிலளிக்கும் போதே நாமல் இதனை தெரிவித்துள்ளார்.