பெருந்தோட்ட தொழிலாளர்கள்

50 ரூபாய் வழங்க அமைச்சரவை அனுமதி

தேயிலைச் சபையினூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 50 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருந்த இந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பெருந்தோட்டக்...

50 ரூபாய் மேலதிக கொடுப்பனவுக்கு அமைச்சரவை அனுமதி

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாளாந்த கொடுப்பனவை 750 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு ஊழிய தொழிற்சங்கம் மற்றும் பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களுக்கிடையில் உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், தோட்டத்தொழிலாளர்களுக்காக நிவாரணம் வழங்கும் வகையில் நாளாந்த கொடுப்பனவுக்கு மேலதிகமாக மேலும்...

பொகவந்தலாவை – ஹட்டன் வீதியை இடைமறித்து தொழிலார்கள் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொகவந்தலாவை கெம்பியன் தோட்டத்தில் 1000 ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாயை வழங்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ள பொகவந்தலாவை பகுதியை சேர்ந்த தோட்ட...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 1000 ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் நகரத்திலும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொழிலாளர்கள் தினமும் உழைக்கும் உழைப்புக்கு அடிப்படை ஊதியமாக ஆயிரம் ரூபாயை வழங்கு என முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்திற்கு...
- Advertisement -

Latest News

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...
- Advertisement -

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...