முல்லைதீவு

  • இலங்கை
    Photo of முல்லைத்தீவில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு

    முல்லைத்தீவில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு

      முல்லைதீவு, வட்டுவாகல் கடற்கரை பகுதியில் இருந்து கண்ணிவெடி ஒன்று கடற்படையால் நேற்று (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை கடல் சூழலைப் பாதுகாக்க கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்கிறது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நேற்று முல்லைதீவு வட்டுவாகல் கடற்கரையை மையமாக கொண்டு கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டமொன்றை ஆரம்பித்தனர். இதன்போது குறித்த கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டு குறித்து மேலதிக விசாரணைகள் கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்றன. சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க…

    Read More »
  • இலங்கை
    Photo of முல்லைதீவு இளைஞர் யுவதிகள் கண்டிக்கு நல்லுறவு விஜயம்

    முல்லைதீவு இளைஞர் யுவதிகள் கண்டிக்கு நல்லுறவு விஜயம்

    இனங்களுக்கு இடையல் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்குடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கண்டி மாவட்ட அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள வேலைத்திட்டத்தின் கீழ், முல்லைதீவு மாவட்டத்தைச் சேர்ந்த 30 தமிழ் இளைஞர், யுவதிகள், கண்டி மாவட்டத்துக்கு, எதிர்வரும் 20ஆம் திகதி, நல்லுறவு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர் என, கண்டி மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். கண்டி, டெவோன் ரெஸ்ட்டில், நேற்று (12) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலங்களில், கண்டி மாவட்டத்திலிருந்து,…

    Read More »
Back to top button
x
Close
Close