வட்டுவாகல் கடற்கரை

  • இலங்கை
    Photo of முல்லைத்தீவில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு

    முல்லைத்தீவில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு

      முல்லைதீவு, வட்டுவாகல் கடற்கரை பகுதியில் இருந்து கண்ணிவெடி ஒன்று கடற்படையால் நேற்று (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை கடல் சூழலைப் பாதுகாக்க கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்கிறது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நேற்று முல்லைதீவு வட்டுவாகல் கடற்கரையை மையமாக கொண்டு கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டமொன்றை ஆரம்பித்தனர். இதன்போது குறித்த கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டு குறித்து மேலதிக விசாரணைகள் கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்றன. சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க…

    Read More »
Back to top button
x
Close
Close