ஹெரோய்ன்

பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

ஆனமடுவ - புத்தளம் வீதியில் தோனிகல பகுதியில் வைத்து ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த நபரை ஓகஸ்ட் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஆனமடுவ நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பு போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து 700...

ஹெரோய்ன் போதைபொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

2 கிலோ 85 கிராம் ஹெரோய்ன் போதைபொருளுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கொள்ளுப்பிடட்டி பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் குறித்த பாகிஸ்தான் பிரஜை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் மற்றும் விடேச அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஹெரோய்ன் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைக்குண்டுடன் கிராண்ட்பாசில் ஒருவர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் ஹெரோய்ன் போதைபொருளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கிராண்ட்பாஸ் மாதம்பிட்டிய பகுதியில் கைசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 23 கிராம் 460 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். விசேட அதிரடிப்படையினர் இன்று முன்னெடுத்த சோதனையின் போது 31 வயதுடைய சந்தேக நபர்கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொழும்பு 15 பகுதியில் வசித்துவருபவர் என்றும்...

5 கிலோகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைது

5 கிலோ 24 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப் பொருள் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த சந்தேக நபர் கைதாகியுள்ளார். கடுவெல, கொத்தலாவல பகுதியில் நேற்று (16) இரவு 8.50 மணி அளவில் ஹெரோய்னுடன் குறித்த நபர் கைது...

ஹெரோய்னுடன் கைதானவர் விளக்கமறியல்

யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பகுதியில் ஹெரோய்ன் போதைபொருளுடன் கைதுசெய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காங்கேசன்துறை பொலிஸாரால் குறித்த சந்தேக நபர் நேற்று காலை கைதுசெய்யப்பட்டிருந்தார். இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து 105 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் ஹெரோய்னுடன் பெண் கைது

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஹெரோய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 26 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த பெண்ணிடமிருந்து 22 ஹெரோய்ன் போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹெரோய்ன் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் வெலிமடையில் கைது

வெலிமடை நகரத்தில் ஹெரோய்ன் போதைபொருளை தம்வசம் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை கைதுசெய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து 3 கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோய்ன் பேததைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா பகுதியிலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் பணிபுரியும், வெலிமடை மீரகவத்த, கொஸ்ககஹராவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வெலிமடை...

சம்பூர் கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்த 5.5 கிலோகிராம் ஹெரோய்ன் மீட்பு

திருகோணமலை, சம்பூர், இலக்கந்தை கடற்கரையில் பல இடங்களில் புதைத்துவைக்கப்பட்டிருந்த ஹெரோய்ன் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, குறித்த போதைபொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, 5.5 கிலோகிராம் நிறையுடைய 21 ஹெரோய்ன் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு, விநியோகம் செய்வதற்காக இவை கடற்கரையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம்...

வாகரையில் ஹெரோய்னுடன் இருவர் கைது

மட்டக்களப்பு, வாகரை பகுதியில் வைத்து ஹெரோய்ன் போதைபொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து 10 கிலோகிராம் ஹெரோய்ன் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பிக்...

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

கல்கிஸை, இரத்மலானை, பங்களா வீதி பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைபொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை, வலான மோசடி தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், சந்தேக நபர்களிடம் இருந்து 06 கிராம் 540 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள், கஞ்சா அடங்கிய...
- Advertisement -

Latest News

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...
- Advertisement -

விடைபெற்றார் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு, பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு நேற்று இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. கடந்த 17ஆம் நாளுடன் ஓய்வுபெற்ற 22 ஆவது இராணுவத் தளபதி மகேஸ்...

அரச காணக்காய்வு குழுவின் செயற்பாடுகள் இன்று முதல் ஊடகங்களுக்கு

அரச காணக்காய்வு குழுவின் செயற்பாடுகளை வெளிப்படையாக ஊடகங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் அரச காணக்காய்வு (கணக்கு) குழுவின் செயற்பாடுகளை வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண...

மீரா மிதூன் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் மீரா மிதூன். இந்நிலையில் அவர் ஜோயி மைக்கேல் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் எழுந்துள்ளது. முன்னதாக, ஆடை வடிவமைப்பாளர் ஒருவரிடம்...

Episode 58 – கையை அறுத்துக் கொண்டது ஏன்..? மனம் திறந்த மதுமிதா..!

தமிழ் மக்களுக்காக உயிரை கொடுக்க முடியா என்று கேட்டனர், அதனால் கையை அறுத்துக் கொண்டேன். பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன் என பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் மதுமிதா தெரிவித்துள்ளார். Episode 58 -...