Tag: ஹேசல்வுட்

தீயாய் பந்துவீசும் பும்ரா.. அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா அணியின் ஜோஷ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஆஸ்திரேலியா அணியின் கைகள் ஓங்கி இருப்பதாக பார்க்கப்பட்டது. 

ராகுலுக்கு அவுட் கொடுத்தது சரியா, தவறா?  ரசிகர்கள் ஆதங்கம்... விதிமுறை இதுதான்!

அந்த பந்தை விக்கெட் கீப்பர் அலேக்ஸ் ஹேரி பிடித்தார். உடனே, ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் கொண்டாட ஆரம்பித்தார்கள். இருப்பினும், கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை.

5ஆவது முறையாக புறக்கணிக்கப்பட்ட தமிழக வீரர்... ஒரு போட்டியில் கூட விளையாடாத சோகம்!

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதுடன், 150 விக்கெட்டுக்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

150 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் - மானம் காத்த ரிஷப் பண்ட் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி!

டாஸ் வென்ற கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் தாக்குதலுக்கு இந்தியாவின் டாப் ஆர்டர் சரிந்தது.