Tag: 12 பந்தில் 12 சிக்ஸர்

12 பந்தில் 12 சிக்ஸர்.... வரலாறு படைத்த வீரர்.. யாரும் செய்யாத சாதனை... யார் இவர்?

நேபால் நாட்டு கிரிக்கெட் அணி வீரர் திபேந்திர சிங் ஆரி, சர்வதேச கிரிக்கெட்டில் 12 பந்தில் 12 சிக்ஸர்களை விளாசி, உலக சாதனை படைத்துள்ளார்.