Australia

ஆஷஸ் 4ஆவது டெஸ்ட் – ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் கடந்த 4ஆம் திகதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 497 ரன்களும், இங்கிலாந்து 301 ரன்களும் குவித்தன. அடுத்து 196...

41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகிய இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாகவும் , நிதானமாகவும் விளையாடி...

ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையை உடைத்த இந்திய வீரர்களின் தரமான சம்பவம்!

INDvsAUS : இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய 2019 உலகக்கிண்ண தொடரின் லீக் போட்டியில் இந்தியா 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி உலகக்கிண்ண தொடருக்கு முன் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இருந்ததால் இரண்டு அணிகளுக்கும் இடையே கடும் போட்டியுடன் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகமாக இருந்தது. இந்தியா,...

பந்துவீசியவரின் மண்டையை பொளந்த டேவிட் வார்னர்.. ஏன்… என்ன நடந்தது?

Net bowler hit by David Warner : ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் பயிற்சியின் போது, பந்துவீசியவரின் தலையில் பந்தை வேகமாக அடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் கடந்த 30ஆம் திகதி தொடங்கி, பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் ஓவல்...

யாருகிட்ட.. கடைசி வரை போராடிய ஆப்கன்

Australia beat Afghanistan : ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கிண்ண தொடரின் நான்காம் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆப்கானிஸ்தான் இந்தப் போட்டியில் சுமாரான துடுப்பாட்டம், பந்துவீச்சை வெளிப்படுத்தினாலும், அனுபவம் குறைந்த அந்த அணி ஆடிய போராட்ட ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டம்...
- Advertisement -

Latest News

வேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...
- Advertisement -

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...