icc cricket world cup 2019

நியூசிலாந்திடம் இருந்து வெற்றியை பறித்த அந்த தருணம்!

இங்கிலாந்து துடுப்பாட்டத்தின் போது, 50வது ஓவரில் நிகழ்ந்த ஒரு துரதிருஷ்டவசமான சம்பவமே, நியூசிலாந்தின் ஒட்டு மொத்த சாம்பியன் கனவுக்கு வேட்டு வைத்திருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு...

சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி வாகை சூடியது இங்கிலாந்து அணி

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241...

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலியா துடுப்பாட்டம் தேர்வு செய்தது. டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆஸ்திரேலியா 49 ஓவரில் 223 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ரஷித், கிறிஸ்...

இந்தியா – நியூசிலாந்து அரையிறுதி நாளை தொடரும் என அறிவிப்பு

இந்தியா மற்றுத் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி மழைக்காரணமாக நாளை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ஓட்டங்கள் சேர்த்திருந்தபோது...

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி. இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை தொடரின் 39-வது லீக் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் கருணாரத்ன, குசல்...

இந்திய அணிக்கு எதிராக 40 ஆண்டு கால சாதனை முறியடிப்பு

இங்கிலாந்து அணியின் ஆரம்ப ஜோடி ஜானி பேரிஸ்டோ - ஜேசன் ராய் இந்திய அணியை புரட்டிப் போட்டு வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தனர். இந்த ஜோடி 40 ஆண்டு கால உலகக்கோப்பை சாதனை ஒன்றை முறியடித்துள்ளது. அது இந்திய அணிக்கு எதிரான சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் ஜானி பேரிஸ்டோ சதம் அடித்து அசத்தினார்....

புதிய ஜெர்சியில் களமிறங்கவுள்ள இந்திய அணி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி புதிய ஜெர்சி அணியவுள்ளது. உலகக்கிண்ணத்தில் இதுவரை தோற்காத ஒரே அணியாக வலம் வருகிறது இந்தியா. ஆடிய போட்டிகளில் ஒரு போட்டி ரத்து, மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி என 11 புள்ளிகளுடன்2ம் இடத்தில் இருக்கிறது இந்தியா. அதனை அடுத்து ஜூன் 30ம் திகதி நடக்கவிருக்கும்...

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

உலகக்கிண்ண கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மேற்கிந்ததிய தீவுகள் அணியை 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா - மேற்கிந்ததிய தீவுகள் அணிகள் மோதும் 34-வது லீக் ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி துடுப்பாட்டம் தேர்வு செய்தார்....

செம ஷாக்.. செம மேட்ச்.. இங்கிலாந்தை போட்டுத் தாக்கியது இலங்கை.. நடந்தது என்ன ?

ENG vs SL Cricket World cup 2019 : England vs Sri Lanka match result and highlights : இங்கிலாந்து - இலங்கை இடையே ஆன உலகக்கிண்ண லீக் போட்டியில் இலங்கை மிரட்டல் வெற்றி பெற்றது. வலுவான அணி என கருதப்பட்ட இங்கிலாந்து அணி, பலமில்லாத இலங்கை அணியிடம் தோல்வி அடைந்தது....

“5 வயசு கூடினா மாதிரி இருக்குங்க…” தோல்வியால் நொந்துபோன டூப்ளிசிஸ்!

தொடர் தோல்வியால் நொந்து போயுள்ள தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டூப்ளிசிஸ், தனக்கு ஐந்து வயது கூடிவிட்டது போல உள்ளதாக தெரிவித்துள்ளார். “இப்போது எங்களுக்கு மிகவும் கடினமான காலமாகும். உடைமாற்றும் அறையிலும் அதை உணர முடிகிறது. எல்லோரும் துன்பத்தில் இருக்கிறார்கள். நான் மிகவும் சோர்வுடன் இருக்கிறேன். இந்தத் தொடரில் இதுவரை எமது அணி, தங்களால் ஆன அனைத்தையும் செய்துவிட்டது....
- Advertisement -

Latest News

மாகாண சபை தேர்தல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும்

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து நீதிமன்றில் கருத்தை கோருவதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணை முடிவுகள் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம...
- Advertisement -

இராணுவ படைகளுக்கு புதிய பிரதானி நியமனம்

இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மேல் மாகாண பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் தலைவராக...

Bailwaan Official Trailer – Tamil Kichcha Sudeepa

Watch Bailwaan Tamil Movie Official Trailer 2019 Director: Krishna Producer: Swapna Krishna Music: Arjun Janya DOP: Karunakar. A Film Editor: Ruben Executive Producer: S. Devraj Production Designer: Shivakumar Kusthi: A. Vijay Boxing: Larnell...

யோகிபாபுவின் ஜாம்பி ட்ரைலர்

Cast : Yogi Babu, Yashika Aannand , Gopi Sudhakar , T M Karthik , Black Sheep Anbu Written & Directed by : Bhuvan Nullan...

அவதியுறும் அம்பாள்புரம் மக்கள்

முல்லைத்தீவு – மாந்தை கிழக்குப் பிரதேசத்துகுட்பட்ட அம்பாள்புரம் கிராமத்தில், அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை, தொழில் வாய்ப்புக்கள் இன்மை காரணமாக, இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின்...