Tag: india

11 பந்துகளில் 6 விக்கெட்டுகள்... கண்மூடி திறப்பதற்குள் காலியான இந்தியா... நடந்தது என்ன? 

ஒரு ரன் கூட எடுக்காமல் 6 விக்கெட்டுகளை இழந்திருப்பது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாகும்.

அடுத்த போட்டியில் இந்த 2 மாற்றத்தை செய்தே ஆகணும்.. சுனில் கவாஸ்கர் அதிரடி

இந்தியா - தென்னாபிரிக்கா முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கண்டனத்துக்கு  உள்ளாகி வருகிறது. 

சரிகமப இசை நிகழ்ச்சியில் சாதித்த இலங்கை குயில் கில்மிஷா! குவியும் வாழ்த்துக்கள்!

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்வொன்றில் இலங்கையை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 

தென்னாப்பிரிக்காவை வெளுத்து வாங்கிய இந்தியா... ஸ்ரேயாஸ் - சாய் சுதர்சன் அதிரடி!

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி கைப்பற்றியது.

மொத்த ஆட்டத்தையும் மாற்றிய முதல் 6 ஓவர்கள்... இந்தியாவின் தோல்விக்கு அதுதான் காரணமே.... சூர்யகுமார்!

தென்னாப்பிரிக்கா அணி முதல் 5 முதல் 6 ஓவர்கள் வரை மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

மொத்த ஆட்டத்தையும் மாற்றிய முதல் 6 ஓவர்கள்... இந்தியாவின் தோல்விக்கு அதுதான் காரணமே.... சூர்யகுமார்!

தென்னாப்பிரிக்கா அணி முதல் 5 முதல் 6 ஓவர்கள் வரை மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

பாகிஸ்தான் சாதனையை உடைத்த இந்தியா.. வரலாற்றிலேயே முதலிடம்... டி20 போட்களில் அதிக வெற்றி!

இந்த தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியானது அந்த அணியின் 136 டி20 வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்த அணிக்குதான் அதிக வாய்ப்பு  - ரவி சாஸ்திரி

வலுவான அணிகளை தோற்கடித்த இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்தது. 

கோலியின் மீது பந்தை எரிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் அராஜகம்!

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 

வளைத்து வளைத்து பந்தை பிடித்த ஆஸி.... 97 பந்துகளில் பவுண்டரியே இல்லையே... இந்திய ரசிகர்கர்கள் அதிர்ச்சி!

ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் இந்திய அணி தரப்பில் களமிறங்கிய தொடக்க வீரர் சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மைதானத்தில் கோலியை நெருங்கிய பாலஸ்தீன ஆதரவாளரால் பரபரப்பு... பாதுகாப்பில் குறைபாடா? 

மதியம் தொடங்கிய இப்போட்டியில் "டாஸ்" வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியினர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி விளையாடி வந்தனர்.

கோலி அவுட் ஆனதும்... அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்ற அகமதாபாத் மைதானம்... பேட் கம்மின்ஸ் செய்த வேலை!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ரோஹித் இதை செய்யலைனா இந்தியா கதை  அவ்வளவுதான்... விமர்சகர்கள்

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில், 47 ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்க பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இறுதிப்போட்டியில் மழை பெய்யுமா?... ரிசர்வ் டே விதிமுறை என்ன? 

இப்போட்டியானது அகமதாபாத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில், வானிலை எப்படி இருக்கும், ரிசர்வ் டே விதிமுறை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

முகமது ஷமி படைத்த சாதனையால் கிடைத்த பலன்... சொந்த கிராமத்தில் மைதானம் 

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கனவில் யோசிக்கும் பல்வேறு சாதனைகளை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அசால்ட்டாக ஒவ்வொரு போட்டியிலும் செய்து வருகிறார்.

இந்தியா மற்றம் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2003-2023 போட்டிகளுக்குள் இவ்வளவு ஒற்றுமைகள் இருக்கா? 

2003 மற்றும் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கப்போகிறது.