Tag: Indian Cricket

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட நான்கு முக்கிய வீரர்கள்! வாய்ப்பை வீணடித்த பிசிசிஐ!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய தேசிய அணி, இந்திய ஏ அணியுடன் மோத உள்ளது.

சுக்குநூறாக உடைந்த ருதுராஜ் கனவு: தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கும் அதே கதி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படும் ருதுராஜ் கெய்க்வாட், துலீப் கோப்பை தொடரில் இந்திய சி அணிக்கு கேப்டனாக களமிறங்கியிருந்தார்.