IPL2019

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று இரவு நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. 10ஆம் திகதி நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில், முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சென்னை...

பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும் பஞ்சாபில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் நிகோலஸ் பூரான் 48 ரன்களும், அகர்வால் 36 ரன்களும் , மந்தீப் சிங் 25 ரங்களும் அடித்திருந்தனர். கெய்ல் 14 ரன்களிலே வெளியேறினார்....

மும்பைக்கு பதிலடி கொடுக்குமா சென்னை அணி?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடக்கும் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே அடைந்த தோல்விக்கு சென்னை அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத...

5ஆவது சதம் அடித்து விராட் கோலி அசத்தல்

கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி தலைவர் விராட் கோலி தனது 5வது சதத்தை பூர்த்தி செய்தார். ஐபிஎல் கிரிக்கெட்டின் 35-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா...

கிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு மொகாலியில் அரங்கேறிய 32-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது. ராஜஸ்தான் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. ஸ்டீவன் சுமித், லியாம் லிவிங்ஸ்டோன், கே.கவுதம் ஆகியோர் கழற்றிவிடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னி,...

மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய மும்பை

ஐபிஎல்., தொடரின் 31ஆவது லீக் போட்டியின் முடிவில், புள்ளிப்பட்டியலில் மும்பை அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12ஆவது தொடர் தற்போது நடக்கிறது. லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியிட்ட பிசிசிஐ., இன்னும்...

14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி தொடரின் 13வது போட்டியில் பஞ்சாப் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி: 166/9 20 ஓவர்கள் மில்லர்: 43 ஓட்டங்கள் கான்: 39 ஓட்டங்கள் மந்தீப்சிங்: 29 ஓட்டங்கள் கர்ரான்: 20 ஓட்டங்கள் டெல்லி அணி: 152/10 19.2 ஓவர்கள் ரிஷப் பண்ட்: 39 ஓட்டங்கள் இங்க்ராம்: 38 ஓட்டங்கள் தவான்: 30...

ஐதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் 2-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், பேர்ஸ்டோவும் களமிறங்கினர். இருவரும்...

12ஆவது IPL; இன்று இரண்டு போட்டிகள்

12ஆவது IPL தொடரின் இன்றைய இரண்டாம் நாளில் இரண்டு போட்டிகளில் இடம்பெவுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஐதராபாத் அணிகள் மோதும் போட்டி, உள்ளுர் நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அதனையடுத்து, இரவு எட்டு மணிக்கு மும்மை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள் களமிறங்கவுள்ளன. அத்துடன், நாளை தினம் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும்...

பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றி

12-வது ஐ.பி.எல். போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்றது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 12-வது தொடர் இன்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. தொடக்க நாளான இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில்...
- Advertisement -

Latest News

குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி; பலர் காயம்

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று அதிகாலை 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர். மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள பிவண்டியில் பாழடைந்த நிலையில்...
- Advertisement -

கென்னடி கிளப்

நடிகர்-சசிகுமார் நடிகை-மீனாட்சி கோவிந்தராஜன் இயக்குனர்-சுசீந்திரன் இசை-இமான் ஓளிப்பதிவு-குருதேவ் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக இருக்கும் பாரதிராஜா, கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கபடி பயிற்சி அளித்து, அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். அப்படி பயிற்சியளித்த...

பக்ரீத் விமர்சனம்

நடிகர் -விக்ராந்த் நடிகை-வசுந்தரா காஷ்யாப் இயக்குனர்-ஜெகதீசன் சுபு இசை-இமான் ஓளிப்பதிவு-ஜெகதீசன் சுபு நாயகன் விக்ராந்த் சில போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த நிலத்தை வைத்து விவசாயம் செய்ய நினைக்கிறார். இதற்காக வங்கி கடனுக்காக அலைகிறார். பொருளாதார நெருக்கடியில் இருக்கும் விக்ராந்துக்கு அவரது...

ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வாத்தமானி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ், முப்படையினருக்கு அதி விசேட வாத்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பொது மக்களின்...

இன்றைய ராசிபலன் 24/08/2019

மேஷம்: இன்று . எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். அடுத்தவர்கள் பிரச்சனையை...