Tag: உலகக் கோப்பை போட்டி

“இலங்கை கிரிக்கெட் அணி ஆபத்தானது” பதறும் பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளர்!

ஹைதராபாத்தில் இன்று நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியில் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தானும் இலங்கையும் மோதுகின்றன.