Tag: டான் பிரியசாத்

துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான டான் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.