பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட்.. இயக்குநர் மீது சீரியல் நடிகை பகீர் புகார்!

ப்ரீத்தா ரெட்டி சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இனியா சீரியலிலும் முக்கிய கதப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ப்ரீத்தா ரெட்டி
3 / 6

3. நடிகை ப்ரீத்தா ரெட்டி

இந்த சீரியலில் முத்துவின் தம்பியாக வரும் ரவியின் தோழியாக நடிக்கிறார் நடிகை ப்ரீத்தா ரெட்டி. இவர் இந்த சீரியலில் ஸ்ருதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது சீரியலில் இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Previous Next