பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட்.. இயக்குநர் மீது சீரியல் நடிகை பகீர் புகார்!

ப்ரீத்தா ரெட்டி சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இனியா சீரியலிலும் முக்கிய கதப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அட்ஜஸ்ட்மென்ட்
4 / 6

4. அட்ஜஸ்ட்மென்ட்

இந்நிலையில் இவர் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பட வாய்ப்பிற்காக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பலர் தன்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியதாக வெளிப்படையாக பேசியுள்ளார்.

Previous Next