பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட்.. இயக்குநர் மீது சீரியல் நடிகை பகீர் புகார்!

ப்ரீத்தா ரெட்டி சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இனியா சீரியலிலும் முக்கிய கதப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர்கள் அட்ஜஸ்ட்மென்ட்
5 / 6

5. இயக்குனர்கள் அட்ஜஸ்ட்மென்ட்

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, நான் ஆடிசன் சென்று தேர்வான பிறகு கையெழுத்துப் போடும் போது, சில நிபந்தனைகள் வைப்பார்கள். அந்த நிபந்தனைகளால் பட வாய்ப்பே வேண்டாம் என்று சொல்லி வந்துவிடுவோம்.

மேலும் சில இயக்குனர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்வார்கள். அப்போ இதை தான் செய்ய வேண்டும் என்றால், எதற்கு சினிமாவுக்கு வர வேண்டும்? அதற்கு அதையே தொழிலா செய்துவிட்டு போகலாமே? இது போன்ற பிரச்சனைகளால் சினிமாவைவிட்டு வந்துவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Previous Next