பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட்.. இயக்குநர் மீது சீரியல் நடிகை பகீர் புகார்!
ப்ரீத்தா ரெட்டி சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இனியா சீரியலிலும் முக்கிய கதப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
6. சீரியலில் அந்த தொல்லை இல்லை
தயாரிப்பாளர் தன்னிடம் நேரடியாக கேட்டதும், அதுவரை யாரோ ஒருவர் மூலம் கேட்கப்பட்டதை, அந்த தயாரிப்பாளர் நேரடியாகவே அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்டார் என்றும் ப்ரீத்தா தெரிவித்துள்ளார்.
மேலும், சீரியலில் அந்த தொல்லை இல்லை என்று கூறமாட்டேன். இருக்கலாம். ஆனால் நான் இதுவரை சீரியலில் அந்த பிரச்னையை சந்தித்தது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.