பிரபல பாடகர் பேராசிரியர் அமரா ரணதுங்க தனது 79 வயதில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

இவர் பிரபல பாடகர் டொக்டர் தயாரத்ன ரணதிங்கவின் மனைவி ஆவார்.

அவருடைய இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.