சனி உச்சம் செல்வதால்.. யாருக்கு யோகம் தெரியுமா?

ஒவ்வொரு கிரகங்களும் தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் அந்த வகையில் சனி பகவானும் தனது இடத்தை மாற்றுவார் 

சனி உச்சம் செல்வதால்.. யாருக்கு யோகம் தெரியுமா?

ஒவ்வொரு கிரகங்களும் தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் அந்த வகையில் சனி பகவானும் தனது இடத்தை மாற்றுவார் 
ஆனால் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய தொடங்கினால் இரண்டரை ஆண்டு காலம் அந்த ராசியில் பயணம் செய்வார்.

சனிபகவான் கும்ப ராசியில் தற்போதுஅது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இன்று மனஉளைச்சலால் அவதிப்படப்போகும் ராசிகள் இதோ!

ரிஷப ராசி

சனிபகவானால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாக்கும். செலவுகள் அனைத்தும் குறை அதிக வாய்ப்புள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பொறுமையாக இருந்தால் வெற்றி கிடைக்கும்.

மிதுன ராசி

பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் அங்கு அதிக வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இதுவரை நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும். இறைவனின் அனுகிரகம் எப்போதும் உங்களுக்கு உண்டு.

சிம்ம ராசி

சனிபகவான் உங்களுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றார் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது பண பரிவர்த்தனைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் பணவரவில் எந்த குறையும் இருக்காது புதிய முயற்சிகள் கைகூடும்.

கன்னி ராசி

நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பண விஷயங்களில் நன்மையே நடக்கும் நவம்பர் மாதம் உங்களுக்கு சிறப்பாக அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp