வரவு - செலவுத் திட்டம்

2020ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை இம்முறை நாடாளுமன்றில் சமர்ப்பிக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தீர்மானத்தை அமைச்சரவை எடுத்துள்ளதுடன், முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றில் முன்வைத்து நிறைவேற்றிக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.