இடி சத்தம் கேட்டவுடன் அர்ஜுனா என்று கூறுவது ஏன்?

இதயும் பாருங்க

61 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். மாயமான 30 பேரைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்...

37 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட நடராஜர் சிலை சென்னை வந்தது..!

ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலை சென்னை வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு வந்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். நெல்லை...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை...

Thunderstorm :  இன்றும் கிராமங்களில் இடி இடிக்கும் போது ‘அர்ஜுனா! அர்ஜுனா!’ என்று தான் கூறுகிறார்கள்.

இடி முழக்கம் கேட்டவுடன் அர்ஜுனா என்று தன் பெயரை கூறுபவர்கள் மேல் இடி விழக்கூடாது என்று அர்ஜுனன் வரம் பெற்றதாக கூறுவார்கள்.

அர்ஜுனா! அர்ஜுனா! என்று இடி இடிக்கும் போது சொல்லிப்பாருங்கள், இடி ஓசையினால் காது அடைக்காது.

‘அர்’ என்று சொல்லும்போது நம் நாக்கு வளைந்து மேல் தாடையில் தொடுவதுடன், ‘ஜு’ என்னும் போது உதடு குவிந்து காற்று வெளியேறும்.

‘னா’ சொல்லும் போது வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும். இப்படி அர்ஜுனா! அர்ஜுனா! சொல்லும் போது காற்று வெளியேறுவதால் காது அடைக்காது.

இதனால்தான் இடி (Thunderstorm) இடிக்கும் போது அர்ஜுனா, அர்ஜுனா, என்று சொல்ல சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

கிருஷ்ண பக்தி கொண்டவர் அர்ஜுனன் என்பதால் அவன் பெயரை உச்சரிப்பதால் ஆண்டவனது பலனும் கிடைக்கும் என்பது உண்மை. நம் முன்னோர்கள் அறிவியலையும் ஆன்மீகத்தையும் எப்படி இணைத்தனர் பார்த்தீர்களா!

ALSO SEE: மலையகத்தில் கடும் காற்று; மின்சாரம் துண்டிப்பு

ALSO SEE:65வது தேசிய திரைப்பட விருதுகள்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள்

ALSO SEE:‘அம்மாச்சி’ உணவகத்தின் பெயரை மாற்றுவதற்கு திட்டம்?

ALSO SEE:தேசிய அரசாங்கத்துக்கு ஜனாதிபதி எதிர்ப்பு

ALSO SEE:விஜய் பெயரை சொல்லி அதிர்ச்சியளித்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி

 

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 27 வெள்ளிக்கிழமை சதுர்த்தசி காலை 8.19 மணி வரை. பின் பௌர்ணமி சதயம் இரவு 9.19 மணி வரை பின் பூரட்டாதி சித்த யோகம் நாமயோகம்: த்ருதி கரணம்: வணிஜை அகஸ்:...

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...

More Articles Like This