சஜீத் பிரேமதாச,பதுளை, அமோக வரவேற்பு,விசேட மக்கள் பேரணி

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜீத் பிரேமதாசவை வரவேற்கும் விசேட மக்கள் பேரணி, சற்று முன்னர் பதுளை வில்ஸ் பார்க் மைதானத்தில் ஆரம்பமாகியது.

சஜீத் பிரேமதாச, வில்ஸ் பார்க் மைதானத்தை வந்தடைந்த நிலையில் பேரணி ஆரம்பமாகியுள்ளது. இந்த பேரணியில் அதிகளவான பொதுமக்கள் கூடியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.